Friday, December 11, 2009

பேரூந்து


கால் கடுக்க
பல கால்மணி நேரம் காத்திருக்கையில்
கடைசிப் பேரூந்தும் கடந்து சென்றது
கூட்டம் நிரம்பி விட்டதால்.