skip to main
|
skip to sidebar
கூவல்
Sunday, April 11, 2010
உயிர் காக்கும் மருந்து
மரணம் மட்டுமே விடுதலை தரும்
உயிர் காக்கும் மருந்துகளிடமிருந்து...
Monday, January 25, 2010
தமிழ்த்தாய் வாழ்த்து
கடல் கடந்த தேசமொன்றின்
தமிழ் நிகழ்ச்சியொன்றில்
இரு பிஞ்சுகள் அழகாய் பாடினார்கள்
தமிழ்த்தாய் வாழ்த்தை
ஆங்கிலத்தில் எழுதிவைத்து.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
என்னைப் பற்றி
மதுசூதன்
படைப்புலகில் பறக்கத் துடிக்கும் ஒரு சிறு குயிலின் கூவல்.
View my complete profile
இடுகைகள்
▼
2010
(2)
▼
April
(1)
உயிர் காக்கும் மருந்து
►
January
(1)
தமிழ்த்தாய் வாழ்த்து
►
2009
(6)
►
December
(1)
►
November
(5)