Monday, January 25, 2010

தமிழ்த்தாய் வாழ்த்து

கடல் கடந்த தேசமொன்றின்
தமிழ் நிகழ்ச்சியொன்றில்
இரு பிஞ்சுகள் அழகாய் பாடினார்கள்
தமிழ்த்தாய் வாழ்த்தை
ஆங்கிலத்தில் எழுதிவைத்து.

4 comments:

  1. // ஆங்கிலத்தில் எழுதிவைத்து

    தமிழ் இவ்வளவு கீழ் நிலைக்குப் போய் விட்டதே என்று கவலைப் படுவதா...? இல்லை இப்பிடியெண்டாலும் இருக்கிறதே என்று சந்தோசப்படவா...?

    ReplyDelete
  2. என்னத்த சொல்ல..?

    ReplyDelete
  3. ஆங்கிலத்தில் எழுதிவைத்தாவது தமிழில் பாடுகிறார்களே என சந்தோசப்பட வேண்டியதுதான் மிச்சம்.

    ReplyDelete