Sunday, November 29, 2009

நண்பன்


காதலித்தான் நண்பன்,
தூக்கத்தை தொலைத்தேன் நான்,
நள்ளிரவில் அலறும்
கைத்தொலைபேசி!

1 comment:

  1. நன்றாக இருக்கிறது நண்பரே தொடருங்கள்...

    ReplyDelete