Saturday, November 28, 2009

மழை


எப்போதாவது பள்ளிக்குப் போகும்
மாணவனை அன்றும் தடுத்து நிறுத்தியது
திடிரெனப் பெய்த மழை.

1 comment:

  1. கோகிலம், உங்களின் படைப்புகள் நன்றாக இருக்கின்றன. தொடருங்கள். தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete